கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, ரத்தத்தை கூட பெற்றுத் தருவேன்: கமல்ஹாசன்
Recommended Video

மதுரை: கர்நாடகாவில் இருந்து தண்ணீரை மட்டுமல்ல ரத்தத்தை கூட பெற்றுத்தர என்னால் முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
கட்சி துவக்க விழாவில் கமல் பேசுகையில், "முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசியே பெற முடியும். கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீரை கேட்டு வாங்க முடியுமா என்று கேட்கிறார்கள். தண்ணீர் இல்லை, அங்கிருந்து ரத்தத்தை கூட நான் வாங்கித்தர முடியும்.

ரத்தம் என்றால் சண்டைக்கு தயாராகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ரத்த தானத்தை பற்றி கூறுகிறேன். தானமாக கர்நாடகாவில் இருந்து என்னால் ரத்தத்தை கூட வாங்கி தர முடியும்.
தமிழகத்தில் வெள்ளமும், சுனாமியும் தாக்கியபோது எத்தனையோ பேர் பெங்களூரில் இருந்து வந்து ரத்ததானம் செய்துவிட்டு சென்றனர்.
அப்படியானால் மனிதாபிமானம் அங்கே இருக்கிறது என்பதுதானே பொருள்.
தூண்டிவிட்டால் சண்டை போடத்தான் செய்வார்கள். இவ்வாறு கமல் தெரிவித்தார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications