ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நான் வெளியிட சொல்லவில்லை.. சொல்கிறார் தினகரன்!
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தன.

இது தினகரனின் வேலைதான் என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் திருச்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தான்தான் வீடியோவை வெளியிட சொன்னதாக கூறுவது தவறு என்றும் தினகரன் தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications