இங்க பாருங்கோ.. இங்கே பாருங்க... கருப்பு பணம் என்கிட்ட இல்லையே.....இரு கையை தூக்கி சொன்ன விஜயகாந்த்
'என்கிட்டே கருப்புபணமெல்லாம் எதுவுமே இல்லை' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லையில் கூறியுள்ளார்.
நெல்லை: தம்மிடம் கறுப்புப் பணம் எதுவுமே இல்லை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லையில் கூறியுள்ளார்.
நெல்லையில் தேமுதிக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் விஜயகாந்த். அவருடன் அவரின் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். திருமண நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் விஜயகாந்த்.

அப்போது அவர் கூறுகையில், " தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.
ஊழல் செய்பவர்கள் எல்லாம் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். விஜயமல்லையா மாதிரி இப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். இதானே இந்தியாவில் வழக்கமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் 'கறுப்புப்பணம்' குறித்து கேள்வி எழுப்பினார். அவர் முடிக்கும் முன்பே தன் கையைத் தூக்கிய விஜயகாந்த் ' என்கிட்டே கருப்புபணமெல்லாம் இல்லை ' என்று கூறினார். சிறிதுநேரம் மற்றும் பேட்டியளித்த விஜயகாந்த் பேச்சு பெரும்பாலும் புரியவில்லையே என்று செய்தியாளர்கள் புலம்பிக்கொண்டே சென்றுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications