எனக்கு முதல்வராகும் ஆசை என்றுமே இருந்தது இல்லை: வைகோ
தனக்கு முதல்வர் ஆகவேண்டுமென்று ஒரு நாள் கூட ஆசை வந்தது இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தனக்கு முதல்வர் ஆகவேண்டுமென்ற ஆசை வந்ததே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் என்றுமே முதல்வர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டது கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், '1993ல் கட்சி தொடங்கியதில் இருந்து எந்த இடத்திலும் நான் என்னை முன்னிறுத்திக்கொண்டதோ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதோ கிடையாது. இது என்னுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
அப்படிச் சொல்லி முழக்கமிடக்கூட நான் யாரையும் அனுமதித்தது இல்லை. சில சமயங்களில் முழக்கமிட்டவர்களை நான் அடிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால், இப்போது எல்லாம் அடிப்பதில்லை' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications