திமுகவிலிருந்து விலகலா?.. வதந்தி என்கிறார் குஷ்பு....!
சென்னை: வதந்திகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என்று தான் திமுகவிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை குஷ்பு.
கடந்த 2010ம ஆண்டு திமுகவில் இணைந்தவர் குஷ்பு. அதன் பி்ன்னர் கட்சியில் முக்கியமான இடத்தில் அவர் வைக்கப்பட்டிருந்தார். பிரசாரக் கூட்டங்களில் அவர் முதன்மைப்படுத்தப்பட்டார்.

தமிழகத்தில் பல முக்கிய திமுக கூட்டங்களிலும், பிரசாரங்களிலும் குஷ்பு பேசியுள்ளார். இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மு.க.ஸ்டாலின் அதைத் தடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் குஷ்புவை பிரசாரத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறி விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதனால் குஷ்பு பிரசாரத்திற்கு இதுவரை போகவில்லை. மு.க.ஸ்டாலின் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் குஷ்பு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும், அவர் கட்சியை விட்டு விலகப் போவதாகவும், பாஜக அல்லது ஏதாவது ஒரு தேசியக் கட்சியில் இணைய அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு குஷ்பு கொடுத்த விளக்கத்தில், வதந்திகளுக்குப் பதில் கொடுக்க எனக்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications