நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதற்கான எந்த கடிதமும் வரவில்லை - சரத்குமார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு கடிதம் எதுவும் வரவில்லை. இடைநீக்கம் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில், இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், ''இடை நீக்கம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல், கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை. முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் பொருளாளர் ஆகிய இருவருக்கும் கூட கடிதம் வரவில்லை.
நடிகர் சங்கத்தில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியது குறித்த தகவல் ஊடகங்களில் அறிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த அதிகாரபூர்வமான கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் எனது இடை நீக்கத்தை ரத்து செய்யும்படியும், பொதுக்குழுவில் கலந்து கொண்டு என் நிலையை விளக்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவேன்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications