ஜல்லிக்கட்டை நடத்த நான் தயார், பீட்டா ஆதரவாளர்கள் தேச துரோகிகள்: எச்.ராஜா
காரைக்குடி: ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள் என பாஜக செயல் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு மற்றும் காவிரி பிரச்சனை குறித்து ஸ்டாலின் கூறும் கருத்துகளில் நேர்மை இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களை திட்டமிட்டு பாலைவனமாக்கியதே திமுக அரசு தான்.

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தில் திமுக கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசால் நீதிமன்றத்தை எதிர்த்து செயல்பட முடியாது. ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள்.
கலாச்சார பண்பாட்டை அழித்து, விவசாயத்திற்கு பதில் பெட்ரோலியம் சார்ந்த முறையாக இந்தியாவை மாற்றுவதே பீட்டாவின் நோக்கம் என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications