ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா? அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு மனிதனாகக் கூட நான் நினைக்கவில்லை என விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
விழுப்புரம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதரா? வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு இருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அமச்சர் சி.வி சண்முகம், விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,'' ஆளுநர் பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆளுநர் அவர் சார்பில் ஒருவரை நியமிக்கலாம். அதன்படி அவர் உயர்நீதிமன்ற நீதிபதியை உறுப்பினராக நியமித்துள்ளார்.

அதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. அவர் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார். அவரை எல்லாம் நான் மனிதனாகக் கூட நினைப்பதில்லை'' என கூறினார்.
மேலும், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆளுநர் துணைவேந்தர்களை நியமித்தது குறித்து அரசை குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு,'' அவர் யாரோ எழுதிக்கொடுப்பதை சொல்லிக்கொண்டுள்ளார். அவருக்கு அரசை குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்'' என காட்டமாக பதில் அளித்தார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications