நான் கெஞ்சித்தான் அரசியலுக்கு வந்தார் ஜெ... ஜெ.வை சிறுமைப்படுத்துகிறாரா தோழி சசிகலா!
அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஜெயலலிதாவை கெஞ்சிக் கூத்தாடி நான்தான் அரசியலுக்கு வரவழைத்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஜெயலலிதாவை கெஞ்சிக் கூத்தாடி நான்தான் அரசியலுக்கு வரவழைத்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார். தன்னால் தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்றும் சசிகலா கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் பீதியடையந்துள்ள சசிகலா இன்று போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்தவர்களிடையே பேசினார். அப்போது அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை நான் தான் கெஞ்சிக்கூத்தாடி அரசியலுக்கு வரவழைத்தேன் என்றார்.

தன்னால் தான் ஜெயலலிதா அரசியலுக்கே வந்தார் என்றும் அவர் கூறினார். தன்னுடைய தயவால் தான் ஜெயலலிதாவே அரசியலில் இருந்தார் என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக தொண்டர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா மறைமுகமாக சிறுமைப்படுத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர். தன்னுடைய திறமையை உயர்த்தி பேசுவதற்காக மறைந்த முதல்வரை சிறுமைப்படுத்துவதா என்றும் அவர்கள் கொந்தளித்துள்ளனர்.
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications