மின்சாரக் கட்டணம் உயரக் காரணம் நத்தம் விஸ்வநாதனே - குற்றம் சாட்டும் ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதற்கு நத்தம் விஸ்வநாதனே காரணம் என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் திமுகவின் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக சார்பில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போட்டியிடுகின்றனர்.

இங்கு, திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆத்தூரில் ஐ.பெரியசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் நத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்த ஐ.பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் அதிக அளவில் முதியோர் உதவி தொகையை நிறுத்தியதும், தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தியதும் ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் தான். இவற்றையெல்லாம் மறைத்து பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் விஸ்வநாதன் என குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications