மெரினாவில் மூழ்கிய 3 ஐ.டி.ஐ மாணவர்கள்- இன்று கரை ஒதுங்கிய உடல்கள்!
சென்னை: சென்னை மெரினா கடற்கடையில் குளிக்கச் சென்று மாயமான மூன்று ஐ.டி.ஐ மாணவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியுள்ளன.
தீபாவளி நாளான நேற்று நண்பர்களுடன் மூன்று பேரும் மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற போது திடீரென்று மாயமாகி உள்ளனர்.
இதனையடுத்து, அவர்களுடைய நண்பர்கள், மூன்று பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றதாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், மழையின் காரணமாக தேடுதல் பணியில் தாமதம் ஆனது.
இந்நிலையில் இன்று காலையில் கடலில் மூழ்கிய மூன்று மாணவர்களான பரத், வெங்கடேஷ், பாலாஜியின் உடல்கள் பட்டினப்பாக்கம், பெசண்ட் நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளன. இதில், பரத் மற்றும் பாலாஜி இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மூன்று மாணவர்களும் சென்னை, கோட்டூர் புரத்தை சேர்ந்தவர்கள். இச்சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications