நான் எப்போதும் பிதாமகன்தான்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
நான் எப்போதும் பிதாமகன்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: நான் எப்போதும் பிதாமகன்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆர்கே நகர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.

6 சுற்றுகளிலும் டிடிவி தினகரனே முன்னிலை பெற்றுள்ளார். ஆளும் அதிமுகவின் மதுசூதனன் இரண்டாவது இடத்தை வகித்து வருகின்றார்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் உறவினரான திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வயதில் சிறியவராக இருந்தாலும் ஆர்கே நகரில் சாதித்துக்காட்டிய தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திவாகரன் நான் பிதாமகன்தான் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications