நான்தான் பேரவையின் செயலாளர்... நாளை கொள்கைகள் வெளியிடப்படும் - தீபா
எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நானே செயல்படுவேன் என ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நானே செயல்படுவேன் என ஜெ. தீபா தெரிவித்துள்ளார். நாளை பேரவையின் கொள்கைகள் வெளியிடப்படும் என்றும் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த 24ஆம் தேதி எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா சேர்ந்திருக்கும் கொடியையும் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஜெ.தீபா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வரகூடாது என பலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

நான்தான் செயலாளர்
மேலும் அவர் கூறியதாவது, எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நான் செயல்படுவேன். பேரவையின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும்.

விரைவில் அரசியல் அறிக்கைகள்
உண்மையான அதிமுக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். விரைவில் என்னிடம் இருந்து அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்
ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பல தடைகள் வருகின்றன
நான் அரசியலில் ஈடுபவதை பலர் தடுக்கின்றனர். தடைகளை தகர்த்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு தீபா செய்தியாளர்களிடம் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications