'பள்ளி கல்வி' சபீதா, கலெக்டர் கஜலட்சுமி உட்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி தூக்கியடிப்பு!
சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி இடமாற்றம் குறித்து தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபீதா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உதயச் சந்திரன் அந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சபீதா சிமெண்ட் கழக எம்டியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த கஜலட்சுமிக்கு பதிலாக பி. பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று சென்னை கலெக்டராக இருந்த மகேஸ்வரி, வணிக வரி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அன்புச்செல்வன் ஐஏஎஸ் சென்னை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஆணையராக தயானந்த் கட்டாரியாவும், தொழில்துறை முதன்மைச் செயலாளராக அதுல்ய மிஸ்ராவும் நியமனமிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவலும், சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications