ஹேண்ட் பேக்கை யாராவது பறித்தால் "நோ குய்யோ முய்யோ".... " ஜஸ்ட் சிட்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹேண்ட் பேக்கை யாராவது பறித்துக் கொண்டு சென்றுவிட்டால் நாம் அலறி துடிப்பதை நிறுத்தி விட்டு என்ன செய்யலாம் என்பதை இந்த வீடியோ தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

தற்போது தெருக்களில் நடந்து செல்லும் போது பெண்களின் ஹேண்ட் பேக்கை மர்ம நபர்கள் எளிதாக அறுத்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் அந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு உதவிக்கு அழைப்பதும் வாடிக்கைதான். ஆண்களிடமும் திருட்டு நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

ஆனால் இதெல்லாம் செய்ய தேவையில்லை. இந்த வீடியோவில் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா?. யாராவது ஹேண்ட் பேக்கை பறிக்க முயற்சித்தால் நாம் பையை பிடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட வேண்டுமாம். இந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video shows that what we have to when anyone snatches our bag.
Please Wait while comments are loading...