நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சி... தி.மு.க.வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி...
சென்னை: தி.மு.க.வில் இருந்து நிரந்தமாக நீக்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக தனது அறிக்கையில் அன்பழகன் குறிப்பிட்டிருந்தாா்.
முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் திருச்செந்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விரும்பினால், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருந்தாா்.
அதே போல் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன், கருப்பசாமி பாண்டியன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை நிரந்தரமாக நீக்கினால் தான் மிகவும் மகி்ழச்சியடைவேன் என்று தொிவித்துள்ளாா்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications