• search

முதல்வரானால் கமல் போடும் 2 வது கையெழுத்து: மனித மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதிப்பது!

By Kalai Mathi
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    திருச்சி: முதல்வரானால் கமல்ஹாசன் மனித மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதித்து 2-வது கையெழுத்து போடுவார் என பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

    If Kamal become CM his second sign will be to ban cleaning human shit by human: Bharati kirshnakumar

    திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் முதல்வரானால் கமல் போடும் இரண்டாவது கையெழுத்து மனித மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதிப்பதுதான் என்றார்.

    மேலும் கமல் போடும் மூன்றாவது கையெழுத்து ஜாதி இல்லை என்று மறுத்தால் அரசு பணியில் முன்னுரிமை என்பதாகும் என்றும் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    Bharti Kirshnakumar says in Trichy meeting that If Kamal haasan become CM his second sign will be to ban cleaning human shit by human. The third sign will be priority for the people who refuse caste.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more