ஐ.ஐ.டி. மெட்ராஸ் இணையதளம் முடக்கம்.. தொடரும் ஹேக்கர்களின் அட்டகாசம்
சென்னை ஐ.ஐ.டி.மெட்ராஸ் இணையதளத்தை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர்.
சென்னை: சென்னை ஐஐடி இணையதளத்தில் மர்மநபர்கள் ஊடுருவினர். இதுகுறி்தது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி. மெட்ராசின் பல்வேறு இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். முதன்மை இணையதளமான IIT-M (https://www.iitm.ac.in/) முடக்கப்படவில்லை. ஆனால் 6 துறை சார்ந்த இணையதளங்கள், 5 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இதில் http://www.cce.iitm.ac.in, https://saif.iitm.ac.in மற்றும் https://biotech.iitm.ac.in ஆகிய இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளடங்கும். பல்கலைக்கழக இணையதளங்களை ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
வரும் ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை, ஐஐடி மெட்ராசின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பான தகவல்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பெயரிலான அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் நேற்று ஹேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications