”இழுத்துக்கோ, பறிச்சுக்கோ” என்ற நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை- இல.கணேசன்
Subscribe to Oneindia Tamil

பாஜக கூட்டணியில் இன்னமும் கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், இன்று முதல் தேமுதிக தலைவர் பிரச்சாரத்தை துவங்குகிறார்.
இந்நிலையில், சென்னையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘'பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக கட்சித் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும். ராஜ்நாத் சிங், பொன் . ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லில் பேசி முக்கிய முடிவை எடுப்பார்கள்.
விஜயகாந்தின் பிரச்சாரத்திற்கும் தொகுதிப்பங்கீடு அறிவிக்கப்படாததற்கும் பிரச்சனை இல்லை. கூட்ட ணிப்பேச்சுவார்த்தை நீடிப்பதை இழுபறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது'' என்று தெரிவித்தார்.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications