அதிமுகவை உடைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை: இல.கணேசன்
அதிமுகவை வலுவிழக்க வைத்து அதில் லாபமடைவது போன்ற செயலில் பா.ஜனதாவுக்கு என்றுமே நம்பிக்கை இல்லை. மக்களின் செல்வாக்கை பெறுவதே எங்களின் நோக்கமாகும் என இல.கணேசன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக முயலாது என பாஜக எம்.பி இல.கணேசன் மதுரையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இல.கணேசன் மேலும் கூறியதாவது:

ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் காங்கிரசின் முக்கிய குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை. நீதிமன்றத்திலும் மத்திய அரசு அதையே வலியுறுத்தி உள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன்.
அதிமுகவை வலுவிழக்க வைத்து அதில் லாபமடைவது போன்ற செயலில் பா.ஜனதாவுக்கு என்றுமே நம்பிக்கை இல்லை. மக்களின் செல்வாக்கை பெறுவதே எங்களின் நோக்கமாகும். முதல்வர் பன்னீர்செல்வத்தின் பணிவும், அடக்கமான குணமும் வர வேற்கத்தக்கதாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications