பெங்களூர் விமான நிலைய விவகாரம்..... இளையராஜா விளக்கம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேவையற்ற பிரச்சனைகளுக்காக ரசிகர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என இசைஞானி இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இளையராஜா தனது குடும்பத்தினருடன் கர்நாடகாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்பும் போது ஞாயிறு அன்று பெங்களூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டார். இது சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து அவர் கூறுகையில், செக்யூரிட்டி சோதனை செய்வது மிகச் சாதாரணமானது. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications