கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்!
கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எந்த வித தடையும் இன்றி அமோகமாக நடந்து வருகிறது. இதனால், கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த வித அச்சமும் இன்றி லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கேரளாவின் லாட்டரியில் கடைசி மூன்று என்களை மட்டும் வைத்து நடக்கும் இந்த லாட்டரி விற்பனை நாள்தோறும் மாவட்டம் முழுவதும் கோடி கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
திருட்டுதனமாக நடைபெறும் இந்த லாட்டரி விற்பனைக்கு ஏழை கூலித் தொழிலாளிகள் பலரும் அடிமையாகி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்தத் தகவலின் அடிப்படையில் செய்தியாளர்கள் சேலம் சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நடைபெற்ற லாட்டரி விற்பனையை படம்பிடித்தனர்.
இதனைக் கண்ட லாட்டரி விற்பனை கும்பல் நான்கு புறமும் ஓட்டம் பிடித்தது. இதனை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications