இது தான் ‘புலி’... வாட்ஸ் அப்பில் படம் வரைந்து பாகம் குறித்த குறும்புக்காரர்கள்!
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் விஜயின் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள். நீண்ட இடைவேளைக்குப் பின் இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார் ஸ்ரீதேவி.

இப்படிப் பல பிளஸ்கள் கூறப்பட்டாலும் படம் கொஞ்சம் டல் தான் என நெட்டிசன்கள் சமூகவலைப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர். குழந்தைகளுக்குத் தான் இப்படம் மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வித்தியாசமாக புலி படத்தை விமர்சித்துள்ளனர் வாட்ஸ் அப்பில். இது தொடர்பாக படம் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. அதில், விஜயின் நடிப்பு, டான்ஸ், ஸ்ரீதேவி, ஹன்சிகா, மியூசிக், கிராபிக்ஸ் என ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் வித்தியாசமான புகைப்படங்களை வைத்து லகலக செய்துள்ளார்கள்.
இப்படி மீம்ஸ் மற்றும் விமர்சனங்கள் மூலமும் புலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தாலும், இப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது என்பது மறுக்கமுடியாதது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications