என்னையும் போலீசார் சரமாரியாக தாக்கினர்- வைரலாகும் இமான் அண்ணாச்சி வீடியோ
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மீதான போலீஸ் தாக்குதலில் தாமும் பாதிக்கப்பட்டதாக இமான் அண்ணாசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியின் போலீசார் தம்மையும் சராமரியாக தாக்கியதாக இமான் அண்ணாச்சி வாக்குமூலம் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாத்த மீனவ மக்கள் மீது போலீசார் கொடூர வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்தும் உள்ளனர்.

போலீசாரே பல இடங்களில் வன்முறையை நிகழ்த்தினர். சென்னை மீனவர் கிராமங்களில் தீ வைப்பு சம்பவங்களிலும் போலீசார் ஈடுபட்டனர்.
தற்போது போலீசாரின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் வீடியோ பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த தம்மையும் போலீசார் சரமாரியாகத் தாக்கியதாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இமான் அண்ணாச்சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாணவர்களை சமாதானப்படுத்துவது தொடர்பாக போலீசாரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே என் மீதும் என் நண்பர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக விவரித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இமான் அண்ணாச்சியின் வீடியோ:
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications