வங்கக் கடலில் உருவாகும் மோரா புயல் நாளை கரையைக் கடக்கும் - வானிலை மையம்: வீடியோ
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மோரா புயலாக உருவாகியுள்ளது. இது நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அதனால் புயல் உருவாகும். அந்தப் புயலுக்கு 'மோரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோரா புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே கடும் வெயில் மக்களை வதைக்க ஆரம்பித்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.

இந்த கடும் கோடையில் கடந்த சில நாட்களாக தமிழக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'மோரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதையடுத்து கடலூர், நாகை, எண்ணூர், நாகை மற்றும் புதுவையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications