தேனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் மரணம் - வீடியோ
தேனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்கிடையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி-வீடியோ
தேனி: தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, வடகரையைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில் சாவித்ரியின் வீட்டு சுவர் பலம் இழந்துள்ளது.

இதனை அறியாத சாவித்திரி வழகம் போல் நேற்று உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்துவிழுந்தது. இதில் சாவித்திரி இடுபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சாவித்திரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குப் செல்லும் வழியிலேயே சாவித்திரி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications