அதுவா? இதுவா? எந்த பேரம் படியும்?
சென்னை: அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனும் இல்லை.
அப்படித்தான் போன தேர்தல்ல ஒளிக் கதிரை மறைக்க எதிர் தரப்போடு கூட்டணி வைத்தார் தலைவர். ஆனால் இம்முறை பல தரப்பினரை குழப்பிக் கொண்டிருக்கிறார், கடந்த முறையைப் போலவே.
எல்லா பக்கமும் பேச்சும் பேரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.

ஒளிக் கதிர் சார்பாக பேச வருபவர்களிடம் தனது உறவினருக்கு ராஜ்யசபா சீட் கேட்கும் அதே நேரத்தில் போட்டியிடும் தொகுதிகளை கூடுதலாக கேட்பதாகவும் அதற்கு பதில் சொன்ன ஒளிக் கதிர் தரப்போ, ராஜ்யசபா சீட்டுக்கு ஓகே... ஆனா... தொகுதிகள்தான் என்று இழுக்கிறதாம்.
'இந்த மடம் இல்லாட்டி சந்தை மடம்' என்று ஒரு பழமொழி சொல்வார்களே அந்த கதையைப் போல தன்னை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கிற பலமான தரப்பிடம், ஒரு ராஜ்யசபா எம்.பி சீட்... தேசிய மகளிர் ஆணைய பதவி, கூடவே சட்டசபை தேர்தல் செலவுக்கு ஒரு 100 கோடி கொடுக்கணும்னு டிமாண்ட் வச்சிருக்கிறாராம் தலைவர். அவர்களும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்களாம்..
இந்த விவரம் எல்லாம் தெரிந்தாலும் நம்ம கூட வர மாட்டாரா என்று இன்னொரு தரப்பும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications