கரூர் அருகே கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
    கருர் கோழிப்பண்ணையில் வருமான வரி ரெய்டு!

    கரூர்: தளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    கரூர் மாவட்டம் தளவாப்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது.

    Income tax officials conducting raid at a poultry farm near in Karur

    இங்கு வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

    English summary
    Income tax officials conducting raid at a poultry farm near in Karur. The Income Tax Department has been conducting raid of tax evasion here. Over 10 officers seem to be involved in this raid.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற