சரத்குமார் மனைவி ராதிகாவின் அலுவலகத்தையும் சோதனையிடும் வருமானவரித்துறை - வீடியோ
சரத்குமாரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இன்று அவரது மனைவி ராதிகா அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தி.நகரிலுள்ள நடிகை ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்கே நகரில் போட்டியிட்ட அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்தார் நடிகர் சரத்குமார்.

அவர் ஆதரவு தெரிவித்த அடுத்தநாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்திலும் சரத்குமாரை 7 மணிநேரம் விசாரித்தனர்.
இந்நிலையில், ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இதை எதிர்பார்க்காத ராதிகா அதிர்ச்சியிலும் பீதியிலும் உள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications