ராமமோகன் ராவ் வீடு ரெய்டு.. மத்திய அரசின் விளக்கம் தேவை.. திருமாவளவன்
தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெறுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: இன்று காலை 6 மணி முதல் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறைத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகரில் உள்ள அவரது வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடக்கும் சோதனை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வருமானவரிச் சோதனை குறித்து மத்திய அரசு வெளிப்படையான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே வருமானவரிச் சோதனை நடைபெற்று வரும் ராமமோகன் ராவ் வீட்டின் அருகில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications