தமிழகத்தில் சுதந்திர தினம் கோலாகலம் - ஆட்சியர்கள் கொடியேற்றினர் - வீடியோ
71வது சுதந்திரதினம் இன்று தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர். கலைநிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது.
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் 71ஆவது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பானிசாமி கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

அதேபோல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஆட்சியர்கள் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிச்சாமி கொடியேற்றி வைத்து சமாதானப் புறாவை பறக்க விட்டார்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
கரூரில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications