சென்னை மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர், கடற்படை படகுகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தால் மூழ்கிய, மக்களை காப்பாற்ற ராணுவத்தை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
சென்னையில், வெள்ள சேதம் கைமீறிப்போனதால், ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மொத்தம் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
#ChennaiFloods Army has been deployed Chennai Army Helpline; 9840295100 Please spread this information. pic.twitter.com/Qp7Qwtb4KX
— Perfect Foundation (@PerfectFdn) December 2, 2015 படகுகளை கொண்டு மீட்கும் பணியில் கடற்படை கைகோர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் மூலமும் மீட்பு பணி நடந்து வருகிறது.
Army rescue operations continue #ChennaiFloods (pic source: Indian Army) pic.twitter.com/cwA867yKhP
— ANI (@ANI_news) December 2, 2015 இந்த கடற்படை உதவி தேவைப்படும் மக்கள், 044-25394240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications