6ம் தேதி இந்தியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் 6ம் தேதி இந்தியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிக வளைகுடா நாடுகளில் வரும் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வரும் 6ம் தேதி இந்தியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடபப்பட உள்ளது.
இது குறித்து அரசு ஹாஜி கடையநல்லூர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செப்டம்பர் மாதம் 9ம் தேதி (வியாழக்கிழமை) மாலை துல்ஹஜ் பிறை தென்படாததால் அதே மாதம் 27ம் தேதி(சனிக்கிழமை) துல்ஹஜ் மாத முதல் பிறை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புனிதமிகு அரபாவுடைய நாள் அன்று நோன்பு வைப்பது சுன்னத்தாகும். எனவே அக்டோபர் 6ம் தேதி (திங்கள்கிழமை) ஹஜ் பெருநாள் ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications