இதுதாங்க இந்தியாவின் மாபெரும் "யோகத்தான்".. அதாவது மெகா யோகாசன நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய யோகாசன நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது.

இன்று காலை நடந்த இந்த பிரமாண்டமான யோகாசனப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சிகளைச செய்து காட்டி அசத்தினர்.

INDIAS's biggest YOGATHON Challenge

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் பள்ளியில் இந்த யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு இது நடைபெற்றது.

INDIAS's biggest YOGATHON Challenge

ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் மிகப் பெரிய யோகத்தான் என்ற பெயரையும் இது பெற்றது.

INDIAS's biggest YOGATHON Challenge

ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்துகொண்டு விதம் விதமான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+