18 ஆயிரம் அடி.. மைனஸ் 30 டிகிரி குளிர்.. மலை மீது கெத்தாக கொடி ஏற்றிய இந்திய படை!
இந்தோ- திபெத் எல்லையில் நடந்த குடியரசுத் தின விழாவில் 18 ஆயிரம் அடி உயரத்தில் கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்திய-திபெத் எல்லையில் எல்லை பாதுகாப்பு போலீஸ் கொடி ஏற்றி இருக்கிறது. மிகவும் அதிக உயரத்தில் கொடி ஏற்றி சாதனை படைத்து உள்ளனர்.
இதை தற்போது அவர்கள் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
|
எல்லை போலீஸ்
இந்திய திபெத் எல்லையில் இந்தியாவின் போலீஸ் படை பாதுகாப்பிற்கு இருக்கிறது. 9000 அடியில் இருந்து 18 ஆயிரம் அடி வரை இவர்கள் பல்வேறு உயரங்களில் பாதுகாத்து வருகிறார்கள். மைனஸ் 40 டிகிரி குளிர் வரை இவர்கள் தாங்க வேண்டும். ஐந்து மாநிலங்களை இவர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.
|
கொடி ஏற்றினார்
இந்த நிலையில் இந்த போலீஸ் படை எல்லையில் கொடி ஏற்றி இருக்கிறார்கள். 18 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 30 டிகிரி குளிரில் மலை மீது கொடி ஏற்றி இருக்கிறார்கள். இதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
|
பாராட்டு
இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் ''வாவ் நமது உண்மையான ஹீரோக்களுக்கு சல்யூட்கள், ஜெய்ஹிந்த்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
சம்பளம்
இவர் ''மரியாதைகள். குறைந்த சம்பளம், குறைந்த அங்கீகாரத்தோடு இவர்கள் நாட்டிற்காக உழைப்பது மிகவும் ஊக்குவிக்கிறது. மனதில் இருக்கும் தேசப்பற்று மட்டும் தான் இப்படி எல்லாம் சாகசம் செய்ய வலுவை கொடுக்கும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications