பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி சிதம்பரம் பேராசிரியரிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த சென்னை இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் அன்புமலர். பேராசிரியரான இவரிடம் டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி, சென்னை தசரதபுரத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சித்தராமைய்யா 20 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.
ஆனால், கூறியபடி சித்தராமைய்யா டாக்டர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால், ரூ.20 லட்சத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார் அன்புமலர். ஆனால், பணம் கொடுக்காமல் சித்தராமைய்யா ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் அன்புமலர் கடலூர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சென்னை வந்து இன்ஸ்பெக்டர் சித்தராமைய்யாவை இன்று கைது செய்தனர்.
மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications