பிச்சாவரம் காடுகளில் கடலோர காவல் படை விமானம் விழுந்ததா? தீப்பிழம்பைக் கண்டதாக மீனவர் தகவல்!!!
சிதம்பரம் : சென்னையிலிருந்து புறப்பட்ட டோர்னியர் விமானம் பிச்சாவரம் காடுகளில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிஜி-791 ரக டோர்னியர் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டது. இரவு 10.23 மணியிலிருந்து ரேடாரின் கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் விலகி மாயமானது.

அதன் பின்னர் விமானத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானம் மாயமான தருணத்தில், ஒரு மர்ம பொருள் வானில் தீப்பிடித்து எரிந்தது கடலில் விழுந்ததை பார்த்தாக நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுச்சேரி மீனவர் முகேஷ் என்பவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து புதுவை நாவற்குளத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை தலைமை அலுவலகத்தில் மீனவர் முகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிதம்பரம் அருகே பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்பதால், அங்கு கடலோர காவல் படை விமானங்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications