அன்று அப்பா... இன்று மகன்... சாதித்து காட்டிய வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம்
திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றுள்ள டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தமது தந்தை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியம் போலவே சாதித்துள்ளார்.
வேடசந்தூர் தொகுதியில் 1980-ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் வி.பி. பாலசுப்பிரமணியன். இவர் தற்போது அதிமுக வேட்பாளராக களத்தில் நின்று வென்ற டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தின் தந்தை.

அந்த தேர்தலில் வி.பி. பாலசுப்பிரமணியனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜி.பி.வி. ராஜ் களமிறங்கினார். அதில் வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.
தற்போதைய தேர்தலில் வி.பி. பாலசுப்பிரமணியன் மகன் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவசக்திவேல் கவுண்டர் களத்தில் நின்றார்.

இதில் சுவராசியம் என்னவெனில் 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற 1980-ம் ஆண்டு மே 28-ந் தேதியன்று பிறந்தவர்தான் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்,. இந்த தேர்தலில் தந்தையைப் போல மகனும் காங்கிரஸ் வேட்பாளர் சக்திவேல் கவுண்டரை 19,600 வாக்குகளில் வீழ்த்தி சாதித்துள்ளார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications