ஐஜி பொன் மாணிக்கவேல் உள்பட 30 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உட்பட 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சென்னை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை, வேலூருக்கு புதிய டிஐஜிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் டிஐஜி தமிழ்ச் சந்திரன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம் கெய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக இருந்த சைலேஸ்குமார் யாதவ் தென் மண்டல ஐஜியாக நியமனம்
புதுக்கோட்டை எஸ்பி லோகநாதன் தஞ்சாவூர் டிஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருணாசாகர், சந்தீப் குமார், அபய்குமார் சிங். வன்னிய பெருமாள் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications