இவரு மாஃபா பாண்டியராஜனா இல்ல ‘மாஃகா‘ பாண்டியராஜனா?
சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அமைச்சர் மாஃபா பாண்டியரஜனின் பெயர் மாஃகா என அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் முன்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பெயர் மாஃகா பாண்டியராஜன் என அச்சிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அண்மையில் சிறப்பு பூஜை நடத்ப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்குபெறுவார் என அறிவிக்கப்பட்டு விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.

மதுராவாயில் பகுதி அதிமுக வினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மாஃகா.பாண்டியராஜன் என பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
அமைச்சரின் பெயர் கூட தெரியாமல் வைக்கப்பட்டிருந்த இந்த பேனரால் அவர் மாஃபா பாண்டியராஜனா அல்லது மாஃகா பாண்டியராஜனா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications