ஜெ.வுக்கு தண்டனை வாங்கித்தராம ஓயமாட்டேன்னு சொன்னவர் தானே எஸ்.ஆர்.பி.: ராமதாஸ்
சென்னை: எஸ்.ஆர்.பி அதிமுகவில் இணைந்தார்: யாரு... சி.பி.ஐ. அமைச்சராக இருந்த போது ஜெ.வுக்கு தண்டனை வாங்கித் தராம ஓயமாட்டேன்னு சொன்னாரே அவரா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக நடப்பு மற்றும் நாட்டு நடப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்தது பற்றியும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
எஸ்.ஆர்.பி.
எஸ்.ஆர்.பி அதிமுகவில் இணைந்தார்: யாரு... சி.பி.ஐ. அமைச்சராக இருந்த போது ஜெ.வுக்கு தண்டனை வாங்கித் தராம ஓயமாட்டேன்னு சொன்னாரே அவரா?
|
பா.ம.க.
ஆட்சியை அகற்ற எங்களுக்கு சக்தி கொடுங்கள்: கலைஞர் - அதை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் கொடுத்து பல மாதங்களாகிவிட்டது!
|
தயாநிதி மாறன்
தயாநிதி மாறனை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதும், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஒன்று தான்!
|
கருணாநிதி
ஆட்சி மாற்றத்தை தாருங்கள், ஏமாற்றத்தை தராதீர்கள்: கலைஞர் - கவலையே படாதீங்க. மாற்றம் எங்களுக்கு, ஏமாற்றம் உங்களுக்கு, முன்னேற்றம் மக்களுக்கு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications