சென்னை இசைக்கல்லூரி நடத்தும் இசை விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைக்கல்லூரி மற்றும் சென்னை 2000 ப்ளஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வரும் 10, 11ஆம் தேதிகளில் இசை விழாவை நடத்துகிறது.

சென்னை இசைக்கல்லூரி ஆர்ஏ புரத்தில் உள்ள தினகரன் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரி சென்னை 2000 ப்ளஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை விழாவை நடத்துகிறது.

Isai Vizha: Government Music College in association with Chennai 2000 Plus Trust, Tirukkural Competition for Students

10ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு திருப்பாவை போட்டி நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Isai Vizha: Government Music College in association with Chennai 2000 Plus Trust, Tirukkural Competition for Students , 4p.m., Music College, On 11th Tiruppaavai Competition for Students at 12.30 p.m.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற