கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி - விஞ்ஞானிகள் தகவல்
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை: ஜி.எஸ்.எல்.வி மார்க் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஓட்டம் மகேந்திர கிரியில் வெற்றிகரமாக நடைபெற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதில அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே வெற்றியடைந்துள்ளன. நான்காவது நாடாக இந்தியாவும் அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டின் தொடர் சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ என்ஜின் ஆய்வு மையத்தில் கிரையோஜெனிக் என்ஜினின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் இதை நேரில் பார்வையிட்டார்.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஓட்டம் 25 வினாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications