தமிழகம், பெங்களூரில்.. மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் ஐடி ரெய்டு
தமிழகத்தில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை: தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை கூடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து போயஸ் கார்டனிலும் சோதனை தொடர்ந்தது.

மேற்கண்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பட்டேல், மார்க், மிலன், கங்கா உள்ளிட்ட 4 குழுங்களுக்குச் சொந்தமான 33 இடங்களில் நேற்று வருமான வரித் துறை சோதனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மெட் ஆல் ரத்த பரிசோதனை நிலையங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மெட் ஆல் மையங்களிலும் ரெய்டு நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications