ஓட்டுப் போட... ஐடி ஊழியர்களிடையே அமோக ஆர்வம்..!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களிடையே பெரி அளவிலான ஆர்வத்தைக் காண முடிந்தது.
சென்னையிலும், பிற நகரங்களிலும் வசிக்கும் ஐடி ஊழியர்கள் பலரும் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குப் படையெடுத்ததைக் காண முடிந்தது.

சென்னையில்தான் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் வாக்களிக்க விரும்பிய நேரத்தில் செல்ல பெர்மிஷன் தரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அதேசமயம், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் வசித்து வரும் ஐடி ஊழியர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தத்தமது பகுதிகளில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பொதுவாகவே இன்றைய வாக்குப் பதிவில் படித்தவர்களும், ஐடி ஊழியர்களும் அதிக அளவில் வாக்களிக்க குவிந்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் வரலாறு காணாத அளவில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டது. அது படித்தவர்கள், ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்ப்போர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது இந்த ஆர்வம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications