துணிச்சல் மிக்க நிர்வாகியை இழந்துவிட்டோம்.. ஜெ. மறைவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: துணிச்சல் மிக்க நிர்வாகியை தமிழ்நாடு இழந்துவிட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் இன்றி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துணிச்சல் மிக்க சிறந்த அரசியல் நிர்வாகியை தமிழகம் இழந்துவிட்டது. அவரின் இழப்பு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாதது என்று முஹம்மது ஷிப்லி கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications