மக்களே மெட்ரோ சுரங்க ரயிலில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாமாம்!
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ சுரங்கப்பாதையில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ சுரங்கப்பாதையில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் சேவை இன்று தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை இன்று தொடங்கியது. இதனை முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.10 கட்டணம் ஆகும். அதிகப்பட்ச கட்டணம் ரூ.60 முதல் ரூ.70 வரை நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், சுரங்கப்பாதையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.100க்கான பயண அட்டை வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுதான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று கட்டணமின்றி இலவசமாக சுரங்க ரயிலில் பயணிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சுரங்க ரயில் சேவையின் முதல் நாள் என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications