நாங்களும் எடுப்போமே செல்பி!
சென்னை: செல்பி கார்னருக்கு வந்துள்ள மேலும் சில வாசகர் புகைப்படங்கள்.

இது சென்னையைச் சேர்ந்த சண்முகப் பிரியா - பிரதீஷ் தம்பதி.. எங்களோட சந்தோஷத்தை ஒன்இந்தியா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த வினோத், வித்யுத், அமலா குடும்பத்தினர். சத்யம் சினிமாஸிலிருந்து நமக்காக ஒரு கிளிக்!

வினோத், வித்யுத்.

இந்தக் குட்டி பாப்பா ரியா, சென்னையைச் சேர்ந்த குட்டி செல்லம். இவரது தாயார் ஜாஸ்மின் ராணி அனுப்பி வைத்துள்ளார்.

இவர் சதீஷ். நமது வாசகர். தனது மகன் மிதுல் ராமுடன் எடுத்துக் கொண்ட படம். பாலக்காட்டில் அவரது சகோதரி வீட்டில் எடுத்த செல்பி.

இதுவும் சதீஷ் - மிதுல் ராம் தான். மேட்டுப்பாளையத்தில் வைத்து எடுத்த படம்.

இவர் நமது வாசகர் ராமசுப்ரமணியன்.

சிதம்பரத்திலிருந்து குட்டிப் பாப்பா பப்ளி.

தென்காசியிலிருந்து ஆறுமுக செல்வன், தனது செல்ல பூனைக் குட்டி ( பெயர் போஸ்) யுடன் ஒரு கிளிக்.

சேலத்தைச் சேர்ந்த கே. சிவக்குமார், அவரது மகன் எஸ்.இ. கிருஷ்.

நமது வாசகர் சர்வம் குரூப்ஸ் அனுப்பிய படம்.

நமது வாசகர் ஹூசேன் முகம்மதுவின் செல்பி
படம் அனுப்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்.. சந்தோஷமான வார இறுதியாக அமையட்டும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications