ஸ்ரீதேவியின் புன்னகை என்றும் நிலைத்திருக்கும்: ஜெ.தீபா இரங்கல்
ஸ்ரீதேவியின் புன்னகை என்றும் நிலைத்திருக்கும் என்று ஜெ.தீபா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி நேற்று இரவு வரை நன்றாக இருந்தார். ஆனால் இரவு 11.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இவரது இறப்புக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அவரது புன்னகை என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் #ஸ்ரீதேவி #RipSridevi pic.twitter.com/nveVU9y0Mx
— J.Deepa (@JDeepaOfficial) February 25, 2018
அவரது புன்னகை என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications