தடை விதிக்கக் கூடாது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்: ரஜினிகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடு விதியுங்கள் ஆனால் தடை விதிக்கக் கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகையில்,
தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பங்கான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகள் விதிக்கட்டும். ஆனால் தடை விதிக்க வேண்டாம். பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட வேண்டும் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications